தமிழ் நயவஞ்சகம் யின் அர்த்தம்

நயவஞ்சகம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    இனிமையாகப் பழகித் தீங்கு விளைவிக்கும் குணம்; பழகிக் கெடுக்கும் குணம்.

    ‘சொந்தச் சகோதரனே நயவஞ்சகமாக நடந்து நிலத்தைப் பறித்துக்கொண்டான்’
    ‘சிங்கத்தைக் கொல்ல நரி நயவஞ்சகமாகத் திட்டமிட்டது’
    ‘நயவஞ்சகமான போக்கு’