தமிழ் நீர்க்காகம் யின் அர்த்தம்

நீர்க்காகம்

பெயர்ச்சொல்

  • 1

    (நீர்நிலைகளின் அருகே காணப்படும்) வாத்துப் போன்ற தோற்றம் உடைய, கூரிய அலகைக் கொண்ட, கரு நீலப் பறவை.