தமிழ் நீர்த்த யின் அர்த்தம்

நீர்த்த

பெயரடை

வேதியியல்
  • 1

    வேதியியல்
    (அமிலத்தைக் குறிக்கும்போது) அதிக அளவில் நீர்த்தன்மை கொண்ட; வீரியம் குறைந்த.

    ‘நீர்த்த கந்தக அமிலம்’