தமிழ் நீர்ப்பறவை யின் அர்த்தம்

நீர்ப்பறவை

பெயர்ச்சொல்

  • 1

    நீர்நிலைகளைச் சார்ந்து வாழும் பறவைகளைக் குறிப்பிடப் பயன்படுத்தும் பொதுப்பெயர்.

    ‘கூழைக்கடா, மடையான் ஆகிய நீர்ப்பறவைகளின் வாழ்க்கை முறையைப் பற்றி நான் ஆய்வு செய்து வருகிறேன்’