தமிழ் நீர்ப்பிடிப்புப் பகுதி யின் அர்த்தம்

நீர்ப்பிடிப்புப் பகுதி

பெயர்ச்சொல்

  • 1

    (ஆற்றில்) நீர் வந்து சேருவதற்கு ஆதாரமான பகுதியாக அமையும் மழை பெய்யும் பரப்பு.

    ‘காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை பெய்துவருகிறது’
    ‘நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உரிய நடவடிக்கைகள் எடுப்பதன்மூலம் நிலத்தடி நீரைப் பெருக்கக்கூடிய சாத்தியக்கூறு அதிகமாகிறது’
    ‘நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததுதான் குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது’