தமிழ் நரம்பன் யின் அர்த்தம்

நரம்பன்

பெயர்ச்சொல்

  • 1

    மிகவும் ஒல்லியாக இருக்கும் ஆண்.

    ‘இவன் பிறந்ததிலிருந்தே நரம்பனாகவே இருக்கிறான்’
    ‘நரம்பனாக இருந்தவன், கல்யாணம் செய்ததும் இப்படிப் பெருத்துவிட்டான்’