தமிழ் நீர்மோர் யின் அர்த்தம்

நீர்மோர்

பெயர்ச்சொல்

  • 1

    மோரில் நிறைய நீரைக் கலந்து கறிவேப்பிலை இட்டுத் தாளிக்கப்பட்ட (பெரும்பாலும் கோடைக் காலத்தில் அருந்தும்) பானம்.

    ‘எங்கள் தெருவில் திருவிழாவுக்காக நீர்மோர்ப் பந்தல் அமைத்திருந்தார்கள்’