தமிழ் நீர்யானை யின் அர்த்தம்

நீர்யானை

பெயர்ச்சொல்

  • 1

    (பார்ப்பதற்கு காண்டாமிருகத்தைப் போன்று இருக்கும்) பருத்த உடலையும் பெரிய தலையையும் வழவழப்பான தடித்த தோலையும் உடைய (ஆப்பிரிக்காவில் காணப்படும்) நீர்வாழ் விலங்கு.