தமிழ் நராங்கு யின் அர்த்தம்

நராங்கு

வினைச்சொல்நராங்க, நராங்கி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பயிர்) வாடுதல்.

    ‘மழை இல்லாததால் இம்முறை பயிரெல்லாம் நராங்கிப் போய்விட்டது’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவர்) மெலிதல்; இளைத்தல்.

    ‘இவள் வரவர நராங்கிக்கொண்டேவருகிறாள்’