தமிழ் நீராடு யின் அர்த்தம்

நீராடு

வினைச்சொல்நீராட, நீராடி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு குளித்தல்.

    ‘கோடை விடுமுறையில் கடலில் நீராடி மகிழ்ந்தோம்’
    ‘தாத்தா காலையில் எழுந்து நீராடிவிட்டுப் பூஜைக்கு மலர் பறித்து வருவார்’