தமிழ் நீரியல் யின் அர்த்தம்

நீரியல்

பெயர்ச்சொல்

  • 1

    நிலத்தின் அடியிலும் மேற்பரப்பிலும் இருக்கும் நீரைப் பற்றியும் அந்த நீர் உள்ள இடத்தின் அமைப்பைப் பற்றியும் விவரிக்கும் அறிவியல் பிரிவு.