தமிழ் நீரிழிவு யின் அர்த்தம்

நீரிழிவு

பெயர்ச்சொல்

  • 1

    இயல்பாக இருக்க வேண்டிய அளவைவிட அதிகமாகச் சர்க்கரை இரத்தத்தில் சேர்வதால் ஏற்படும் உடல்நலக் குறை.