தமிழ் நீலநாக்கு நோய் யின் அர்த்தம்

நீலநாக்கு நோய்

பெயர்ச்சொல்

  • 1

    ஆடுகளின் வாயில் புண்ணை ஏற்படுத்தி இறுதியில் மரணத்தை விளைவிக்கும் வைரஸ் நோய்.