தமிழ் நீலம்பாரி யின் அர்த்தம்

நீலம்பாரி

வினைச்சொல்-பாரிக்க, -பாரித்து

  • 1

    (பொதுவாக) நீல நிறம் பரவுதல்; (குறிப்பாக) (இரத்தத்தில் விஷம் கலப்பதால் உடல்) நீல நிறமாக மாறுதல்.

    ‘நல்லபாம்பு கடித்தால் கண்கள் செருகும், உடம்பு நீலம்பாரிக்கும்; வாயில் நுரைதள்ளும்’