தமிழ் நல்லெண்ணம் யின் அர்த்தம்

நல்லெண்ணம்

பெயர்ச்சொல்

  • 1

    அக்கறையும் கரிசனமும் கலந்த உணர்வு.

    ‘உனக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்ற நல்லெண்ணத்தில்தான் இதைச் சொன்னேன்’