தமிழ் நீளம் தாண்டுதல் யின் அர்த்தம்

நீளம் தாண்டுதல்

பெயர்ச்சொல்

  • 1

    (தடகளப் போட்டிகளில்) வேகமாக ஓடிவந்து குறிப்பிட்ட இடத்தில் காலை ஊன்றி எழும்பி, முடிந்த அளவுக்குத் தூரத்தைத் தாண்டுதல்.