தமிழ் நவச்சாரம் யின் அர்த்தம்

நவச்சாரம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஈயம் பூசப் பயன்படுத்தும்) பளபளப்பான வெள்ளை நிறமும் காரத் தன்மையும் உடைய வேதி உப்பு.