தமிழ் நவீனம் யின் அர்த்தம்

நவீனம்

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  (பழமையிலிருந்து மாறுபட்டு) புதிய மாற்றங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற முறைகளையும் தன்மையையும் கொண்டு அமைவது.

  ‘நவீன மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத நோய்களும் உண்டு’
  ‘கொள்ளையடித்தவர்கள் நவீனமான ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது’
  ‘நவீனத் தொழில்நுட்பம்’
  ‘நவீனத் தகவல்தொடர்பு வசதிகள்’
  ‘நவீனக் கவிதை’
  ‘இரண்டு உலகப் போர்களும் மேற்கத்திய நவீன இலக்கியத்தின் திசையையே மாற்றியமைத்து விட்டன’

தமிழ் நவீனம் யின் அர்த்தம்

நவீனம்

பெயர்ச்சொல்-ஆன

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு புதினம்.