தமிழ் நவராத்திரி யின் அர்த்தம்

நவராத்திரி

பெயர்ச்சொல்

  • 1

    (துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய பெண் தெய்வங்களுக்கு) புரட்டாசி மாதம் வளர்பிறையின் முதல் நாளிலிருந்து ஒன்பது இரவுகள் கொண்டாடப்படும் பண்டிகை.

    ‘நவராத்திரிக்குக் கொலுவைக்கப்போகிறீர்களா?’
    ‘நவராத்திரி கொலுவுக்கு வருகிறவர்களுக்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகைச் சுண்டல் செய்வார்கள்’