தமிழ் நஷ்ட ஈடு யின் அர்த்தம்

நஷ்ட ஈடு

பெயர்ச்சொல்

  • 1

    (இழப்பை, சிரமத்தை) ஈடுகட்டுவதற்காகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பணம்.

    ‘ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்கப்படும்’
    ‘தன் கௌரவத்தைப் பாதிக்கும்படி அந்தப் பத்திரிகையில் செய்தி வெளியாகியிருப்பதாகக் கூறி நஷ்ட ஈடு கேட்டு அமைச்சர் வழக்குத் தொடுத்தார்’
    ‘கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளருக்குக் கூடுதல் நஷ்ட ஈடு வழங்குமாறு நீதிமன்றம் ஆணையிட்டது’