தமிழ் நா யின் அர்த்தம்

நா

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு நாக்கு.

    ‘அந்தச் செய்தியைக் கேட்டதும் எனக்குப் பேச நா எழவில்லை’