தமிழ் நாக்கில் நரம்பில்லாமல் யின் அர்த்தம்

நாக்கில் நரம்பில்லாமல்

வினையடை

  • 1

    சொல்லக் கூடாத கடுமையான வார்த்தைகளைச் சற்றும் தயக்கமில்லாமல்.

    ‘சின்னப் பையன், ஏதோ தெரியாமல் தவறு செய்துவிட்டான். அதற்காக இப்படி நாக்கில் நரம்பில்லாமல் பேசலாமா?’
    ‘தன்னிடம் வேலைசெய்பவர்கள் சிறு தவறு செய்தால்கூட நாக்கில் நரம்பில்லாமல் திட்டுவான்’