தமிழ் நாசகார யின் அர்த்தம்

நாசகார

பெயரடை

  • 1

    பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடிய.

    ‘அணுகுண்டு போன்ற நாசகார ஆயுதங்கள் உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கின்றன’