தமிழ் நாசவேலை யின் அர்த்தம்

நாசவேலை

பெயர்ச்சொல்

  • 1

    ரகசியமாகச் செய்யும் தீய நோக்கமுடைய செயல்.

    ‘ரயில் விபத்துக்கு நாசவேலைதான் காரணம் என்று கூறப்படுகிறது’
    ‘சமாதான ஒப்பந்தத்தைக் கெடுப்பதற்கென்றே இந்த நாசவேலைகள் நடைபெற்றுள்ளன’