தமிழ் நாட்டம் யின் அர்த்தம்

நாட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர் மேல் அல்லது ஒன்றின் மேல்) விருப்பம்.

    ‘அவனுக்கு அவள் மேல் நாட்டம் இருந்தது’
    ‘குழந்தைக்குப் படம் வரைவதில் அதிக நாட்டம் இருக்கிறது’