தமிழ் நாட்டுச்சர்க்கரை யின் அர்த்தம்

நாட்டுச்சர்க்கரை

பெயர்ச்சொல்

  • 1

    வெல்லம் தயாரிக்கும் முறையில் சில மாற்றங்கள் செய்து தூளாகப் பெறும் பழுப்பு நிற இனிப்புப் பொருள்.