தமிழ் நாடாளுமன்றம் யின் அர்த்தம்

நாடாளுமன்றம்

பெயர்ச்சொல்

  • 1

    (இந்தியாவில்) மக்களவையையும் மாநிலங்களவையையும் குறிக்கும் பொதுப்பெயர்.

    ‘நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று அமளி நிலவியது’