நாடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நாடி1நாடி2நாடி3

நாடி1

பெயர்ச்சொல்

 • 1

  சித்த வைத்தியம்
  வாத, பித்த, சிலேட்டு மங்களை அறிய உதவும், மணிக்கட்டில் உள்ள நரம்பு.

 • 2

 • 3

  பேச்சு வழக்கு (வயோதிகத்துக்கு எதிரிடையாகக் குறிப்பிடும்போது) (உடல்) முறுக்கு.

  ‘நாடி தளர்ந்த பிறகுதான் சிலருக்குத் தாம் செய்த தவறுகள் நினைவுக்கு வருகின்றன’

நாடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நாடி1நாடி2நாடி3

நாடி2

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு முகவாய்.

  ‘பாட்டி நாடியைப் பிடித்துக் கொஞ்சினாள்’

நாடி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

நாடி1நாடி2நாடி3

நாடி3

பெயர்ச்சொல்

 • 1

  (நாடி ஜோதிடத்தில் பயன்படும்) ஓலைச்சுவடி.

  ‘எனக்கான நாடி அவரிடம் இல்லை என்று நாடி ஜோதிடர் சொல்லிவிட்டார்’