தமிழ் நாணேற்று யின் அர்த்தம்

நாணேற்று

வினைச்சொல்-ஏற்ற, -ஏற்றி

  • 1

    வில்லை வளைத்து நாண் மாட்டுதல்.