தமிழ் நாதன் யின் அர்த்தம்

நாதன்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு கணவன்.

    ‘அந்தக் கால நாடகங்களில் மனைவி கணவனை ‘நாதா’ என்று அழைப்பாள்’