தமிழ் நான் யின் அர்த்தம்

நான்

பிரதிப்பெயர்

  • 1

    தன்மையில் ஒருவரைச் சுட்டும் பிரதிப்பெயர்.

    ‘நான் உனக்கு எவ்வளவு பணம் தர வேண்டும்?’
    ‘நானும் நாளை படத்துக்கு வருகிறேன்’
    ‘நானா உனக்குத் தீங்கு செய்வேன்?’