தமிழ் நான்கு யின் அர்த்தம்

நான்கு

பெயர்ச்சொல்

  • 1

    மூன்று என்ற எண்ணுக்கு அடுத்த எண்.

    ‘அம்மன் நான்கு வீதிகளையும் சுற்றிவருவதற்குள் இரவு ஒரு மணி ஆகிவிடும்’
    ‘என் பெண் நான்காம் வகுப்பு படிக்கிறாள்’