தமிழ் நாய்க்குடை யின் அர்த்தம்

நாய்க்குடை

பெயர்ச்சொல்

  • 1

    மழை பெய்ததும் மிக விரைவாக பூமியில் முளைக்கும், குடை போன்று கவிந்த மேல்புறத்தை உடைய சிறு காளான்.