தமிழ் நாய்ப் பிழைப்பு யின் அர்த்தம்

நாய்ப் பிழைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    வருந்தி நொந்துகொள்ளக்கூடிய அளவுக்கு அமைந்திருக்கும் வாழ்க்கை நிலை.

    ‘என் பிழைப்பே நாய்ப் பிழைப்பாக இருக்கும்போது தம்பிக்கு நான் எப்படி உதவி செய்ய முடியும்?’
    ‘சரியாகப் படிக்காததால்தான் இந்த எடுபிடி வேலைக்கு நான் வந்தேன். என்ன ஒரு நாய்ப் பிழைப்பு!’