தமிழ் நாயாய் அலை யின் அர்த்தம்

நாயாய் அலை

வினைச்சொல்அலைய, அலைந்து

  • 1

    (ஒரு வேலையை முன்னிட்டுப் பல இடங்களுக்கும்) ஓய்வில்லாமலும் தொடர்ந்தும் பலமுறை சென்று வருதல்.

    ‘இந்தச் சான்றிதழில் ஒரு கையெழுத்துப் போடுவதற்குள் அவர் என்னை நாயாய் அலைய வைத்துவிட்டார்’
    ‘கல்யாணத்திற்குத் தேதி குறித்தாகிவிட்டது. இப்போது பணத்துக்கு நாயாய் அலைந்துகொண்டிருக்கிறேன்’