தமிழ் நாரத்தை யின் அர்த்தம்

நாரத்தை

பெயர்ச்சொல்

  • 1

    கரும் பச்சை நிறத்தில் தடிமனான தோலையும் புளிப்புச் சுவையுடைய சுளைகளையும் கொண்ட, எலுமிச்சம் பழத்தைவிடச் சற்றுப் பெரிதாக இருக்கும் காய்/மேற்குறிப்பிட்ட காயைத் தரும் முள் உள்ள சிறு மரம்.

    ‘நாரத்தை எலுமிச்சையின் குடும்பத்தைச் சேர்ந்தது’