தமிழ் நார்ப்பெட்டி யின் அர்த்தம்

நார்ப்பெட்டி

பெயர்ச்சொல்

  • 1

    பிரம்பு, நொச்சி போன்ற தாவரங்களிலிருந்து எடுக்கப்படும் நாரால் பின்னித் தயாரிக்கப்படும் பெட்டி.

    ‘கெண்டை மீன்களைப் பிடித்து நார்ப்பெட்டிக்குள் போட்டுக்கொண்டான்’