தமிழ் நாராசம் யின் அர்த்தம்

நாராசம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (பேச்சு, ஒலி ஆகியவற்றைக் குறிக்கும்போது) காதைத் துளைக்கும் கடுமை.

    ‘மட்ட ரகமான சினிமாப் பாட்டு நாராசமாகக் காதில் பாய்ந்தது’