தமிழ் நாரி யின் அர்த்தம்

நாரி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு இடுப்பு.

    ‘அவருக்கு நாரிப் பிடிப்பு’
    ‘அவன் நாரி முறிய வேலை செய்தான்’
    ‘பிரயாணம் செய்ததிலிருந்தே ஒரே நாரிக் குத்தாக இருக்கிறது’