தமிழ் நாறல் பாக்கு யின் அர்த்தம்

நாறல் பாக்கு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு நீரில் ஊற வைத்த வாசனை மிகுந்த பாக்கு.

    ‘நாறல் பாக்கை எடுத்துச் சீவி வாயில் போட்டுக்கொண்டார்’