தமிழ் நாறு யின் அர்த்தம்

நாறு

வினைச்சொல்நாற, நாறி

  • 1

    நாற்றம் வீசுதல்.

    ‘அழுகிய முட்டை நாறும்’
    உரு வழக்கு ‘நம் குடும்ப விவகாரம் ஊரில் நாற வேண்டுமா?’
    உரு வழக்கு ‘அதிகாரிகளின் சண்டைகளால் அலுவலகமே நாறுகிறது’