தமிழ் நாலும் தெரிந்தவர் யின் அர்த்தம்

நாலும் தெரிந்தவர்

பெயர்ச்சொல்

  • 1

    உலக நடப்பை நன்கு அறிந்தவர்.

    ‘இந்த ஊரில் நாலும் தெரிந்தவர் அவர்தான். அவரிடம் யோசனை கேட்டுப் பாரேன்’