தமிழ் நாலு இடம் யின் அர்த்தம்

நாலு இடம்

பெயர்ச்சொல்

  • 1

    (பழக்கமான இடங்கள், உள்ளூர் போன்றவை தவிர்த்த) வெளி இடங்கள்.

    ‘நாலு இடம் போய் வந்தால்தான் நீ உலகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும்’
    ‘நானும் சின்ன வயதில் நாலு இடங்களைப் பார்த்தவன்தான்’