தமிழ் நாலு வார்த்தை யின் அர்த்தம்

நாலு வார்த்தை

பெயர்ச்சொல்

  • 1

    (பேச்சு அல்லது எழுத்தைக் குறித்து வரும்போது) குறைந்த அளவு.

    ‘அவருக்குத் தமிழில் நாலு வார்த்தை உருப்படியாகப் பேசத் தெரியாது’
    ‘நாலு வார்த்தை ஆங்கிலத்தில் எழுதத் தெரிந்தால் போதுமா?’