தமிழ் நாளடைவில் யின் அர்த்தம்

நாளடைவில்

வினையடை

  • 1

    காலப்போக்கில்; காலம் செல்லச்செல்ல.

    ‘புதிய இடமும் புதிய உணவும் முதலில் சிரமமாகத் தோன்றினாலும் நாளடைவில் பழக்கமாகிவிடும்’
    ‘நாளடைவில் அந்தச் சண்டையை அவர் மறந்துவிட்டார்’