தமிழ் நாளன்றைக்கு யின் அர்த்தம்

நாளன்றைக்கு

வினையடை

  • 1

    நாளைய மறுநாள்.

    ‘நாளன்றைக்கு இரவு நாம் சென்னைக்குப் புறப்பட வேண்டும்’
    ‘நாளன்றைக்குத்தான் வாக்கு எண்ணுகிறார்கள்’
    ‘நாளன்றைக்கும் வங்கி விடுமுறையா?’