தமிழ் நாள்பட யின் அர்த்தம்

நாள்பட

வினையடை

 • 1

  காலப்போக்கில்.

  ‘எனது சந்தேகம் நாள்பட உறுதியாயிற்று’
  ‘அவன் நடத்தையில் நாள்படநாள்பட மாறுதல் தெரிந்தது’

தமிழ் நாள்பட யின் அர்த்தம்

நாள்பட

வினையடை

 • 1

  நீண்ட காலத்துக்கு; வெகு நாட்களுக்கு.

  ‘சாதாரண மரத்தில் செய்தால் இந்தக் கருவிகள் நாள்பட உழைக்காது’