தமிழ் நாவசை யின் அர்த்தம்

நாவசை

வினைச்சொல்-அசைக்க, -அசைத்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (மிக எளிதாக ஒன்றைச் செய்து முடிக்கும் அளவுக்கு அதிகாரமும் செல்வாக்கும் உள்ளவர்) குறிப்புக் காட்டுதல்.

    ‘என் மாமா நாவசைத்தால் போதும், இந்த நிறுவனத்தில் உனக்கு வேலை கொடுத்துவிடுவார்கள்’