தமிழ் நாவூறு பார் யின் அர்த்தம்

நாவூறு பார்

வினைச்சொல்பார்க்க, பார்த்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு திருஷ்டி கழித்தல்.

    ‘குழந்தை ஏன் இப்படி விடாமல் அழுதுகொண்டிருக்கிறது என்று தெரியவில்லை; நாவூறு பார்க்க வேண்டும்’