தமிழ் நிகழ்ச்சி நிரல் யின் அர்த்தம்

நிகழ்ச்சி நிரல்

பெயர்ச்சொல்

  • 1

    (விழாவில் அல்லது தலைவர்களின் சுற்றுப்பயணத்தில்) நடைபெறப்போகும் நிகழ்ச்சிகளின் வரிசைப்படுத்தப்பட்ட தொகுப்பு.